sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது 

/

சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது 

சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது 

சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது 


ADDED : ஜன 05, 2024 06:28 AM

Google News

ADDED : ஜன 05, 2024 06:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.

கடலுார், சிப்காட்டை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 43; இவர், பெரியகாரைக்காடு பைபாஸ் சாலையில் பைக்கில் 150 லிட்டர் சாராயம் கடத்தி வந்தபோது, கடலுார் மதுவிலக்கு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இவர் மீது ஏற்கனவே 6 சாராய வழக்குகள் உள்ளது.

இவரது செயலை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை ஏற்று, ராமமூர்த்தியை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.

அதன்பேரில் ராமமூர்த்தி, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us