ADDED : மே 31, 2026 05:30 AM

அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடி பைபாஸ் சாலை உயர்மட்ட பாலத்தின் கீழ், நேற்று அதிகாலை 5:00 மணியளவில் சுரங்கத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த லாரியை மடக்கிய போது அதில் கூழாங்கற்கள் இருப்பது தெரியவந்தது.டிரைவர் தப்பியோடினார்.
லாரியை பறிமுதல் செய்து சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
