தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிராவல் கடத்திய லாரி பறிமுதல்  

கிராவல் கடத்திய லாரி பறிமுதல்  

கிராவல் கடத்திய லாரி பறிமுதல்  


ADDED : ஆக 27, 2026 07:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 07:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு,ஆக.28–

கிராவல் கடத்தி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

புள்ளியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் சி.என்.பாளையம் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த டி.என்16 ஏ 5599 பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை நிறுத்தினர். உடன் லாரி டிரைவர், லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

சோதனையில் 3 யூனில் கிராவல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன்பேரில் லாரியை பறிமுதல் செய்து நடுவீரப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us