தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கூழாங்கற்களுடன் லாரி பறிமுதல்

 கூழாங்கற்களுடன் லாரி பறிமுதல்

 கூழாங்கற்களுடன் லாரி பறிமுதல்


ADDED : ஏப் 09, 2026 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: கம்மாபுரம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புருேஷாத்தமன் மற்றும் போலீசார், விருத்தாசலம் - சேத்தியாதோப்பு சாலையில் நேற்று மாலை ரோந்து சென்றனர்.

அப்போது, கத்தாழை பஸ் நிறுத்தம் அருகே வந்த, டிப்பர் லாரியை நிறுத்தினர். ஆனால், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடினார்.சோதனை செய்தபோது, 3 யூனிட் கூழாங்கற்கள் கடத்திச் சென்றது தெரிந்தது. கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us