தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ லாட்டரி சீட்டு வைத்திருந்தவர் கைது

 லாட்டரி சீட்டு வைத்திருந்தவர் கைது

 லாட்டரி சீட்டு வைத்திருந்தவர் கைது


ADDED : ஜன 22, 2026 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் விற்பனைக்காக லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் கணேஷ் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கூத்தப்பாக்கம் முருகன் கோவில் அருகே புதுச்சேரி, மதிகிருஷ்ணபுரத்தை சேர்ந்த பெருமாள்,48; என்பவர், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து பெருமாளைக் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us