தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது


ADDED : ஏப் 28, 2025 10:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2025 10:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்:

லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ராமச்சந்திரன்பேட்டையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர், அதே பகுதியை சேர்ந்த சிலேட்டு (எ) வெங்கடேசன், 43, என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us