தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ லாட்டரி சீட்டு விற்றவர் கைது 

லாட்டரி சீட்டு விற்றவர் கைது 

லாட்டரி சீட்டு விற்றவர் கைது 


ADDED : ஆக 24, 2025 09:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2025 09:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம், : லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் போலீசார் நேற்று முன்தினம் ராமச்சந்திரன்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகன், 37; என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us