தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது


ADDED : நவ 29, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: லாட்டரி சீட்டு விற்றவரை பண்ருட்டி போலீசார் இன்று (நவ.,29) கைது செய்தனர்.

பண்ருட்டி அவுலியா நகர் , காந்திசாலை தர்கா பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்கப்படுவதாக பண்ருட்டி போலீசாருக்க தகவல் கிடைத்தது.

இதன் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுக்கள் விற்ற ஜான்பாஷா,42; என்பவர், லாட்டரி சீட்டுகள் விற்பது தெரிந்தது. அவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், மற்றும் ஸ்கூட்டியை, கைப்பற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us