sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

/

 மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

 மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

 மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 15, 2026 03:48 AM

Google News

ADDED : மார் 15, 2026 03:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்: காஸ் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.

காட்டுமன்னார்கோவில் மா.கம்யூ., கட்சி சார்பில் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீதான போர் தாக்குதலை நிறுத்தக்கோரியும், இதன் காரணமாக மத்திய அரசு காஸ் மீது உயர்த்தப்பட்ட 60 ரூபாய் விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும், பஸ்நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டச் செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார்.

மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பொன்னம்பலம், மணிகண்டன், மாதர் சங்க செயலாளர் ஜெயந்தி, மாலதி, புனித வள்ளி, ஷர்மிளா, கவிதா, சுபாஷ், ராஜசேகர், கிளைச் செயலாளர்கள் செல்வராஜ், காளிதாஸ், தேசிங்கு, கொளஞ்சி, அருள், மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us