ADDED : ஜன 01, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு போலீசில் எஸ்.பி., ஆய்வு செய் தார்.
நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., ராஜாராம் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, காவல் நிலைய பதிவேடுகள், வழக்கு சம்மந்தமான கோப்புகளை பார்வையிட்டார்.
வழக்களை விரைந்து முடிக்க போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது நெல்லிக்குப்பம் இன்ஸ் பெக்டர் சீனுவாசன், எஸ்.ஐ., ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.