/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மத்வ சித்தாந்த சேவா சங்க பொதுக்குழு
/
மத்வ சித்தாந்த சேவா சங்க பொதுக்குழு
ADDED : ஏப் 17, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் கூத்தப்பாக்கம் ஸ்ரீ மத்வ சித்தாந்த சேவா சங்க பொதுக்குழு கூட்டம், ராகவேந்திர சுவாமிகள் கோவிலில் நடந்தது.
தலைவர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். இதில், வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டது.
மேலும், 2025-28ம் ஆண்டிற்கான புதிய தலைவராக குருமூர்த்தி, துணைத் தலைவர் நாகராஜன், செயலாளராக மதுசூதனன், இணைச் செயலாளராக குணசேகரன், பொருளாளராக பாலாஜி, செயற்குழு உறுப்பினர்களாக ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதர், சீனுவாசன், குருராஜன், ராம்பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றனர்.