தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகா கும்பாபிஷேகம்

 மகா கும்பாபிஷேகம்

 மகா கும்பாபிஷேகம்


ADDED : மார் 06, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 03:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: தேசமாரியம்மன் கோவில் மகாகும்பாேஷகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி அடுத்த எலந்தம்பட்டு கிராமத்தில், கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி,

கடந்த 1 ம்தேதி மாலை விக்னேஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த தினங்களில், கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடந்தன.

நேற்று காலை 8:00 மணிக்கு பிம்பசுத்தி, நாடிசந்தானம்,யாகபூஜைகள்,சுவாசினி பூஜை, கன்யா பூஜை,வடுக பூஜை,காலை 10:30 மணிக்கு யாத்ராதானம், கடம்புறப்பாடாகி காலை 11:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

இதில், வைத்தீஸ்வரன் கோவில் தருமை ஆதீனம் திருநாவுக்கரசு தம்பிரான் உள்ளிட்ட பொதுமக்கள் ஆயிரக்கனக்கோனார் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா வரபிரகாசம் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us