/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருவட்டத்துறையில் மகா ருத்ராபிேஷகம்
/
திருவட்டத்துறையில் மகா ருத்ராபிேஷகம்
ADDED : டிச 17, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் நிவாநதி தீர்த்த மகா ருத்ராபிேஷகம் நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 8:00 மணியளவில் மூலவர் தீர்த்தபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, 9:30 மணியளவில் நிவாநதியில் (வெள்ளாறு) இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வந்து, மூலவர் சுவாமிகளுக்கு அபிேஷகம், அம்பாளுக்கு சிறப்பு மகா ருத்ராபிேஷகம்; காலை 10:30 மணியளவில் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.