தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகாசண்டி ேஹாமம்

மகாசண்டி ேஹாமம்

மகாசண்டி ேஹாமம்


ADDED : ஜூலை 15, 2025 10:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2025 10:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி மகாகாளியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி மகாசண்டி ேஹாமம் நடந்தது.

இக்கோவிலில் நவசண்டி மகாபெருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக லட்சுமி ேஹாமம் நடந்தது. மாலை விக்னேஸ்வர பூஜையும், தொடர்ந்து இரவு 64 கோடியோகினி, பைரவர் பூஜை, பலிதானம் நடந்தது.

நேற்று காலை 7:30 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜையும், தொடர்ந்து அகாதம்பரி பலிதானம், மகா பூர்ணாகுதி, தீபாராதனையும் கடம் புறப்பாடாகி கலசாபிஷேகம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us