தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆற்றில் ஆண் சடலம்

 ஆற்றில் ஆண் சடலம்

 ஆற்றில் ஆண் சடலம்


ADDED : ஜன 27, 2026 03:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 03:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் ஆற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கடலுார் கொமந்தான்மேடு பெண்ணையாற்றில் நேற்று முன்தினம் காலை 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது. இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவர் வெள்ளை சட்டை, நீல நிறத்தில் கட்டம் போட்ட கைலி அணிந்திருந்தா ர்.

தகவலறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us