தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மதுபாட்டில் பதுக்கியவர் கைது

மதுபாட்டில் பதுக்கியவர் கைது

மதுபாட்டில் பதுக்கியவர் கைது


ADDED : செப் 18, 2025 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2025 11:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம்; பெண்ணாடம் அருகே வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, காரையூரில் வீட்டில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த தர்மதுரை, 32; என்பவரை போலீசார் கைது செய்து, 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us