தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : ஜூலை 12, 2025 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2025 03:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சத்திரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயது பெண். இவரிடம் ஆண்டார்முள்ளிப்பள்ளம் முகுந்தன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இந்நிலையில், அந்த பெண், வேலை செய்யும் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற முகுந்தன் நேற்று மீண்டும் திருமணம் செய்ய வற்புறுத்தி மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து முகுந்தனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us