தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆபாச பேச்சு  ஒருவர் கைது 

 ஆபாச பேச்சு  ஒருவர் கைது 

 ஆபாச பேச்சு  ஒருவர் கைது 


ADDED : பிப் 21, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 05:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி: பொது இடத்தில் ஆபாசமாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.

திட்டக்குடி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, திட்டக்குடி, அண்ணாநகரைச் சேர்ந்த முத்து, 40; என்பவர் திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொது மக்களை பார்த்து ஆபாசமாக பேசி, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நின்று கொண்டிருந்தார்.

அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us