தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கஞ்சா வைத்திருந்தவர் கைது

 கஞ்சா வைத்திருந்தவர் கைது

 கஞ்சா வைத்திருந்தவர் கைது


ADDED : மே 28, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போதை பொருட்கள் மற்றும் குட்கா விற்பனை நடைபெற்று வருவதாக நகர போலீசாருக்கு கிடைத்தது.

சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து, போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்.

அவர், மதுராந்தநல்லுார் பெரிய தெருவை சேர்ந்த சதீஷ் மகன் சபி,20; என்பதும், 50 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சபி மீது வழக்குப்பதிந்து, போலீசார் அவரை கைது செய்தனர் .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us