தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி பலி

எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி பலி

எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி பலி


UPDATED : அக் 08, 2026 08:38 PM

ADDED : அக் 08, 2026 08:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 08:38 PM ADDED : அக் 08, 2026 08:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: குடிப்பதை பெற்றோர் கண்டித்ததால், எலி பேஸ்ட் சாப்பிட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விருத்தாசலம் அடுத்த இருப்பு கிராமம் அருகே உள்ள நாச்சிவெள்ளையன்குப்பத்தை சேர்ந்தவர் தனசேகர் மகன் ஜெயபிரகாஷ்,26; இவர் நெய்வேலி இந்திரா நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் மேலாளராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் இவர், அடிக்கடி குடித்துவிட்டு வருவதை அவரது பெற்றோர் கண்டித்தார்.

அதில் விரக்தியடைந்த அவர் கடந்த 3ம் தேதி மாலை வீட்டில் எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்த பின், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us