தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு


ADDED : ஏப் 09, 2025 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார் : மாமரத்திலிருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடலுார், முதுநகர், மோகன்சிங் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன்,41. மீன்பிடி தொழில் செய்த வந்தார். கடந்த 28ம் தேதி, வீட்டின் அருகிலுள்ள மாமரம் ஒன்றில் மாங்காய் பறிப்பதற்காக ஏறினார். எதிர்பாராத விதமாக தவறி விழுந்தவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு கடந்த 7ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us