தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மதகில் துாங்கியவர் தவறி விழுந்து பலி

மதகில் துாங்கியவர் தவறி விழுந்து பலி

மதகில் துாங்கியவர் தவறி விழுந்து பலி


UPDATED : அக் 10, 2026 05:08 PM

ADDED : அக் 10, 2026 05:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 05:08 PM ADDED : அக் 10, 2026 05:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிள்ளை: மதகில் படுத்து துாங்கியபோது தவறி விழுந்த படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். .

சிதம்பரம் அம்மாபேட்டை பி.என்., நகரை சேர்ந்தவர் துரைராஜ் மகன் சுகுமார்,35; இவர், கடந்த 27ம் சிதம்பரம் அடுத்த மடுவங்கரை கிராமத்தில் விவசாய நிலத்தில் இவரது டிராக்டரை ஓட்டிக் கொண்டிருந்த டிரைவர் கண்ணனுக்கு சாப்பாடு எடுத்துச்சென்று கொடுத்துவிட்டு மதுப் போதையில்,பக்கத்தில் இருந்த மதகின் மேல் படுத்து துாங்கியுள்ளார்.துாக்க கலக்கத்தில், சுகுமார் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடன்,அவரை சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us