தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விபத்தில் காயமடைந்தவர் மயங்கி விழுந்து சாவு

விபத்தில் காயமடைந்தவர் மயங்கி விழுந்து சாவு

விபத்தில் காயமடைந்தவர் மயங்கி விழுந்து சாவு


UPDATED : அக் 29, 2026 11:12 PM

ADDED : அக் 29, 2026 11:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 11:12 PM ADDED : அக் 29, 2026 11:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் மயங்கி விழுந்து இறந்தார்.

கடலுார், கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் குமரன்,42; திருமணமாகி 3 ஆண்டு ஆகிறது. தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 4ம் தேதி விருதுநகரில் மாமனார் வீட்டிற்கு சென்று தங்கினார். அப்போது, பைக்கில் சென்ற போது, ஆட்டோ மோதியதில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அங்கு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், கடலுாரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று முன்தினம் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். உடன், குடும்பத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே குமரன் இறந்து விட்டதாக கூறினார். புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us