தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மண்டல பூஜை நிறைவு

மண்டல பூஜை நிறைவு

மண்டல பூஜை நிறைவு


ADDED : மார் 31, 2025 10:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2025 10:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி; குறியாமங்கலம் சிவந்தநாயகி அம்மன் கோவிலில் மண்டலாபிேஷக பூர்த்தி விழா நடந்தது.

புவனகிரி அடுத்த குறியாமங்கலம் சிவந்தநாயகி அம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் முடிந்து தினமும் மண்டலாபிேஷக பூஜைகள் நடந்து வந்தது.

மண்டலாபிேஷக பூர்த்தி நிறைவு விழாவையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us