sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அடிப்படை வசதியில்லா சந்தை : மக்கள், வியாபாரிகள் பாதிப்பு

 அடிப்படை வசதியில்லா சந்தை : மக்கள், வியாபாரிகள் பாதிப்பு

 அடிப்படை வசதியில்லா சந்தை : மக்கள், வியாபாரிகள் பாதிப்பு


ADDED : நவ 18, 2025 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2025 06:32 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில், ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் கடலுார் பண்ருட்டி சாலையோரம் திங்கட்கிழமை வாரச்சந்தை நடக்கிறது.

இங்கு கருவாடு, காய்கறி அதிக அளவில் விற்பனைக்கு வரும். இவற்றை வாங்க ஏராளமான மக்கள் வருகின்றனர்.

சந்தையில் கடை அமைக்கும் வியாபாரிகளிடம் கட்டணம் வசூல் செய்கின்றனர். ஆனால், சந்தையில் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. கருவாடு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் இடங்கள் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் காய்கறி, கருவாடு விற்பனை குறைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us