தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மணிமுக்தாற்றில் 'மாஸ் கிளீனிங்'

 மணிமுக்தாற்றில் 'மாஸ் கிளீனிங்'

 மணிமுக்தாற்றில் 'மாஸ் கிளீனிங்'


ADDED : ஆக 27, 2026 10:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 10:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி சார்பில், மணிமுக்தாற்றை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, நகராட்சி கமிஷனர் நாக ராஜ் தலைமை தாங்கினார்.

நகராட்சி சேர்மன் சங்கவி மணிமுக்தாற்றை சுத்தம் செய்யும் பணியை துவக்கி வைத்தார்.

இதில், கவுன்சிலர்கள், அனைத்து கட்சி நிர்வாகி கள், ரோட்டரி மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள், கல்லுாரி மாணவர்கள், வர்த்தகர் நல சங்க நிர்வாகிகள், விவசாய நல சங்கம், போலீசார், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், அரசு சா ரா அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் மணிமுக்தாற்றில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

மேலும், ஆற்றில் இருந்த சீமை கருவேல மரங்கள், முட்புதர்களை வெட்டி அகற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us