/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் தேர்வு
/
மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் தேர்வு
ADDED : நவ 02, 2024 07:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய மா.கம்யூ., செயலாளராக ஆழ்வார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய மா.கம்யூ., மாநாடு கிள்ளையில், நடந்தது.
மாநாட்டில், பரங்கிப்பேட்டை தெற்குஒன்றிய செயலாளராக ஆழ்வார் தேர்வு செய்யப்பட்டார்.
கட்சி நிர்வாகிகள் ஆழ்வாருக்கு, வாழ்த்து தெரிவித்தனர்.

