/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ம.தி.மு.க., பொதுக்கூட்டம்: வைகோ பங்கேற்பு
/
ம.தி.மு.க., பொதுக்கூட்டம்: வைகோ பங்கேற்பு
ADDED : ஆக 16, 2025 03:19 AM

கடலுார்: நெய்வேலி அண்ணா திடலில் ம.தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது.
துணைப் பொதுச் செயலா ளர் மணி தலைமை தாங்கினார். கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் பிச்சை வரவேற்றார். செந்திலதிபன், மாவட்ட செயலாளர்கள் ராமலிங்கம், குணசேகரன், பாபுகோவிந்தராஜ், ஜெய்சங்கர் , ஹேமா பாண்டுரங்கம், ராமதாஸ் முன்னிலை வகித்தனர். ம.தி.மு.க. , பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
பொருளாளர் மதன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சாஞ்சி சிவராமன், துணை செயலாளர்கள் திராவிட அரசு, மணிகண்டன், பழனி, தலைமை செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் சிவக்குமார், குமார், கண்ணன், சட்டநாதன், முன்னாள் தலைமை செயற்குழு சவுந்திரராஜன், ஒன்றிய செயலாளர்கள் ஜெய்சங்கர், கிருபா சங்கர், வீரமணி, ராஜாராமன், கலியமூர்த்தி, நகர செயலாளர்கள் அய்யப்பன், ஆதித்யா, சிவசங்கர், பழனிவேல்.
பேச்சாளர் சங்கர், ஒன்றிய அவைத்தலைவர் தட்சணாமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் லெனின், ஜெயசீலன், பார்த்தீபன், மாவட்ட மகளிரணி பானு, பேரூராட்சி செயலாளர்கள் செல்வம், மஞ்சினி, மாநகர அவைத்தலைவர் வெங்கட்நாராயணன், துணை செயலாளர் ராஜீ, தமிழ்ச்செல்வன், பொருளாளர் தனசேகர், மாவட்ட பிரதிநிதி, ரமேஷ், பாபுகான் பங்கேற்றனர்.