தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இரு தொகுதிகளுக்கு ம.திமு.க., குறி

 இரு தொகுதிகளுக்கு ம.திமு.க., குறி

 இரு தொகுதிகளுக்கு ம.திமு.க., குறி


ADDED : மார் 24, 2026 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 10:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் ம.தி.மு.க., 2 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.

இண்டி கூட்டணியில்,அங்கம் வகிக்கும் ம.தி.மு.க.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 5 தொகுதிகளில் 2 தொகுதிகள் கடலுார் மாவட்டத்தில் போட்டியிட அக்கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.

அதாவது புவனகிரி, கடலுார் தொகுதிகளை கேட்டு போராடி வருகிறது.

மீதியுள்ள 3 தொகுதிகளை திருநெல்வேலியிலும், சென்னை, சீர்காழி அல்லது கோவை ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடலுார் தொகுதியை கூட்டணி கட்சியான காங்., கட்சிக்கு கேட்டு போராடி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us