sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சமரச தீர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சமரச தீர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சமரச தீர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஏப் 10, 2025 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், மாவட்ட நீதிமன்ற சமரச மையம் சார்பில், சமரச தீர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.

துணை முதல்வர் தமிழரசி முன்னிலை வகித்தார்.

சமரச மைய உறுப்பினர் வழக்கறிஞர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாவட்ட நீதிமன்றங்களில் செயல்படும் சமரச மையத்தின் நோக்கம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரம் வழங்கினார்.

உதவி பேராசிரியர் வில்விஜயன், பேராசிரியர்கள் தமிழ்வேல், லலிதா, ஆனந்த் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us