தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கோழிப்பாக்கத்தில் மருத்துவ முகாம் 

 கோழிப்பாக்கத்தில் மருத்துவ முகாம் 

 கோழிப்பாக்கத்தில் மருத்துவ முகாம் 


ADDED : செப் 29, 2026 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 04:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார், தோட்டப்பட்டு இந்து மிஷன் மருத்துவமனை கமிட்டி சார்பில் 200வது கிராமப்புற இலவச மருத்துவ முகாம் கோழிப்பாக்கம் ஆரம்ப பள்ளியில் நடந்தது.

மருத்துவமனை கமிட்டி தலைவர் விஜயகுமார் தலைமையில், செயலாளர் நாராயணன் வழிகாட்டுதல் பேரில் நடந்த முகாமை அமைச்சர் ராஜ்குமார் துவக்கி வைத்தார். டாக்டர் நாராயணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொது மருத்துவம், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர்.

முகாமில், 300 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவமனை உதவியாளர்கள் சிவா, லட்சுமி, புவனா உட்பட பலர் சேவையாற்றினர்.

ஏற்பாடுகளை யோகிராம் இன் லாட்ஜ் உரிமையாளர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

முகாம் ஒருங்கிணைப்பாளர் சின்னதுரை நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us