ADDED : ஆக 02, 2025 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் உட்கோட்ட போலீசாருக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.
மாவட்ட காவல் துறை மற்றும் பாலாஜி மருத்துவமனை சார்பில் நடந்த முகாமை, டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். சப் இன்ஸ்பெக்டர் சந்துரு வரவேற்றார். முகாமில், பொது, காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்கு இ.சி.ஜி., எக்கோ பிரிவுகளில் பரிசோனைகள் செய்து மருந்துகள், ஆலோசனை வழங்கப்பட்டது.
சப் இன்ஸ்பெக்டர்கள் பொட்டா, சங்கர், காந்தி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

