sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 இன்று மருத்துவ முகாம் 

/

 இன்று மருத்துவ முகாம் 

 இன்று மருத்துவ முகாம் 

 இன்று மருத்துவ முகாம் 


ADDED : ஜன 24, 2026 06:53 AM

Google News

ADDED : ஜன 24, 2026 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் பேலஸ் சுமங்கலி சில்க்சில் இலவச கண் சிகிச்சை, பொது நல மருத்துவம் மற்றும் புற்றுநோய் கண்டறிதல் முகாம் இன்று நடக்கிறது.

கடலுார் பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் மற்றும் புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஆகியவை மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளன.

இந்த முகாம் காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை நடக்கிறது. முகாமில், பங்கேற்கும் பொதுமக்கள் 9600362194, 9894291617 ஆகிய எண்களி்ல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குகின்றனர். முகாமில், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us