sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மருத்துவ முகாம்

/

மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்


ADDED : அக் 26, 2025 10:56 PM

Google News

ADDED : அக் 26, 2025 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கத்தில், மழைக்கால காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடந்தது.

திருச்சோபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஆலப்பாக்கம், பெத்தான்குப்பம், ஆண்டார்முள்ளிப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் பொதுசுகாதாரத் துறை சார்பில், நடமாடும் மருத்துவ குழு மூலமாக, மழைக்கால காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

முகாமில் பொதுமக்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சல், சளி, தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சர்க்கரைநோய், இரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. நிலவேம்பு கசாயம் வழங் கப்பட்டது.






      Dinamalar
      Follow us