தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை


ADDED : செப் 14, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த கோ.சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

தேசிய குழந்தைகள் சுகாதார திட்டத்தின் கீழ், வடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் நரேஷ், மெர்சி, கவுசல்யா ஆகியோர் கொண்ட குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். மேலும், புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சஹானா தலைமையிலான குழுவினர் மாணவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து ரத்த சோகை கண்டறிந்தனர்.

மேலும், மாணவர்களுக்கு மருத்துவ அறிவுரைகள், சிகிச்சைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) வித்யா மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us