தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மருத்துவ ஆய்வுக்கூடம் திறப்பு

 மருத்துவ ஆய்வுக்கூடம் திறப்பு

 மருத்துவ ஆய்வுக்கூடம் திறப்பு


ADDED : பிப் 07, 2026 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 04:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி: கடலுார் மேற்கு மாவட்டம், நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட மருங்கூர் ஊராட்சியில், 15 வது மானிய நிதியின் கீழ் ரூ. 65 லட்சம் மதிப்பில், கட்டப்பட்ட புதிய வட்டார மருத்துவ ஆய்வு கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கு ஏற்றி வைத்து, புதிய மருத்துவ ஆய்வு கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து அவர் பேசியதாவது:

தொ குதியில் ஆரம்ப சுகா தார நிலையம், துணை சுகாதார நிலையம் மற்றும் சுகாதார நிலையம் என புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அந்த வகையில், இந்த ஆய்வுக்கூடம் முதியோர், குழந்தைகள் மட்டுமின்றி கர்ப்பிணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், டாக்டர்கள் அறிவொளி, செந்தில், பி.டி.ஓ., க்கள் பாபு, மீரா கோமதி, பொறியாளர் சங்கர், துணை பி.டி.ஓ., லலிதா, ஜனார்த்தனன், உதயகுமார், ராஜேந்திரன், தமிழ்செல்வம், சிவகுமார், தன்ராஜ், அன்பழகன், ராமகிருஷ்ணன், சிவப்பிரகாசம், பாண்டியன், சீனிவாசன், முருகன், பரமன், வெங்கடேசன், வீரபாண்டியன், ஜெயராமன், வடக்குத்து ஊராட்சி முன்னாள் துணை தலைவர் சடையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us