ADDED : மார் 29, 2026 10:33 PM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பா.ம.க., மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மோகன். இவர், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று, ஆதரவு திரட்டினார்.
தொடர்ந்து நேற்று பா.ம.க., மாவட்ட செயலாளர் ரவி சந்திரனை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில், பா.மக., மாவட்ட தலைவர் கவுரிசங்கர், ஜெ., பேரவை மாவட்ட துணை செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
