தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ உறுப்பினர் சேர்க்கை முகாம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்


ADDED : ஜூலை 19, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2025 01:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லை கிராமத்தில் தி.மு.க., மேற்கு ஒன்றியம் சார்பில், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், உறுப்பினர்களுக்கு கையேடு மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார். மாவட்ட பிரதிநிதி சிவா, ஒன்றிய துணை செயலாளர் அசோக்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பரமசிவம், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சங்கர், கிளை செயலாளர் வேணுகோபால், ராமச்சந்திரன், குணசேகர், துரைசாமி, ஆனந்த், ராஜபாபு, ஒன்றிய பிரதிநிதி குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us