தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/எடச்சித்துார் பள்ளியில் மனநல திட்டப் பயிற்சி

எடச்சித்துார் பள்ளியில் மனநல திட்டப் பயிற்சி

எடச்சித்துார் பள்ளியில் மனநல திட்டப் பயிற்சி


UPDATED : நவ 23, 2026 03:10 PM

ADDED : நவ 23, 2026 03:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 03:10 PM ADDED : நவ 23, 2026 03:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த எடச்சித்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில், மனநல திட்டப் பயிற்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் ஜெயபிரகாஷ் நாராயணமூர்த்தி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் அக்பர் முன்னிலை வகித்தார். விருத்தாசலம் வட்டார வளமைய பயிற்றுனர் மரிய ஸ்டெல்லா பயிற்சி அளித்தார்.

அதில், வளர் இளம் பருவத்தினரின் எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்மறை சிந்தனைகளை கடந்து நேர்மறை மனநலத்துடன் கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

ஆசிரியர்கள் புவனேந்திரன், ராஜிவ்காந்தி, குமரவேல், சிவகாமி, உமா மகேஸ்வரி மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

ஆசிரியர் கந்தவேல் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us