தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மனநலம் பாதித்த பெண் மாயம்

 மனநலம் பாதித்த பெண் மாயம்

 மனநலம் பாதித்த பெண் மாயம்


ADDED : நவ 30, 2025 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காணாமல் போனது குறித்து புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் எஸ்.என்.சாவடி, முத்துசாமி நகரைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மகள் கண்ணம்மாள்,40. மனநலம் பாதிக்கப்பட்டவர்.

கடந்த 17ம் தேதி கோவிலுக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவரது அக்கா துளசிலட்சுமி கொடுத்த புகா ரின் பேரில் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us