தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மன நலம் பாதித்தவர் மாயம்

மன நலம் பாதித்தவர் மாயம்

மன நலம் பாதித்தவர் மாயம்


UPDATED : செப் 28, 2026 06:00 PM

ADDED : செப் 28, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 06:00 PM ADDED : செப் 28, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேப்பூர்:காணாமல் போன மனநலம் பாதித்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.

வேப்பூர் அடுத்த புல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன்,56; மனநலம் பாதித்த இவர், தினமும், வீட்டில் இருந்து வேப்பூருக்கு வந்து சென்றுள்ளார்.

அவ்வாறு கடந்த 24ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. எங்க தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து புகாரின் பேரில், வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us