/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாதாள காளி கோவிலில் பால்குட ஊர்வலம்
/
பாதாள காளி கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED : ஏப் 16, 2025 08:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு பாதாள காளி கோவிலில் 108 பால்குட அபிஷேகம் நடந்தது.
நடுவீரப்பட்டு பாதாள காளி மற்றும் பிரத்தியங்கரா தேவி கோவிலில் சித்திரை முதல் செவ்வாய் கிழமையையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு சி.என்.பாளையம் குயவர் வீதி வேழவிநாயகர் கோவிலிருந்து பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின், பாதாள காளிக்கு பாலாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, தீபாராதனை நடந்தது.
பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.