தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்


ADDED : ஏப் 21, 2025 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2025 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் மகா சக்தி மாரியம்மன்கோவிலில் தீமிதி விழா கடந்த 14 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும், அம்மனுக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. 7ம் உற்சவமான நேற்று காலை 9:00 மணிக்கு வெள்ளாற்றங்கரையில் சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டு, 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம், பால் காவடி சுமந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

பின், மகா சக்தி மாரியம்மன், செல்லியம்மனுக்கு பால் அபிேஷகம் நடந்தது. வரும் 25ம் தேதி மாலை 4:00 மணிக்கு தீமிதி விழா நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us