/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரங்கிப்பேட்டையில் மினி மாரத்தான் போட்டி
/
பரங்கிப்பேட்டையில் மினி மாரத்தான் போட்டி
ADDED : பிப் 15, 2024 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை,: கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, பரங்கிப்பேட்டையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியை, சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
துணை சேர்மன் முகமது யூனுஸ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். கவுன்சிலர்கள் செழியன், ராஜேஸ்வரி வேல்முருகன், துப்புரவு ஆய்வாளர் ஜோதி, உடற்கல்வி ஆசிரியர்கள் பாலச்சந்தர், தமிழ்மணி, மணிகண்டன் பங்கேற்றனர்.

