sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

'மினி ஸ்டேடியம்' பணிகள் துவக்கம்

/

'மினி ஸ்டேடியம்' பணிகள் துவக்கம்

'மினி ஸ்டேடியம்' பணிகள் துவக்கம்

'மினி ஸ்டேடியம்' பணிகள் துவக்கம்


ADDED : ஜூலை 24, 2025 03:44 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: தமிழக அரசு சார்பில், சட்டசபை தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படுகிறது.

குறிஞ்சிப்பாடி தொகுயில் குள்ளஞ்சாவடி, வழுதலம்பட்டு ஊராட்சியில், 4 ஏக்கர் பரப்பளவில், 3 கோடி ரூபா ய் மதிப்பில் இந்த 'மினி ஸ்டேடியம்' அமைக்கப்பட உள்ளது. இந்த ஸ்டேடியத்தில் ஓடுதளம், அலுவலகம், கேலரி, பல்வேறு விளையாட்டுகளுக்கான ஆடுகளங்கள், கழிவறை வசதிகள் என, விளையாட்டு வீரர்களுக்காக ப ல வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.

வ ழுதலம்பட்டு ஊ ராட்சியில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து குள்ளஞ்சாவடி மற்றும், சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள விளையாட்டு ஆர்வமுள்ள இளைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us