/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.4.25 கோடியில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ரூ.4.25 கோடியில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.4.25 கோடியில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.4.25 கோடியில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : நவ 25, 2025 05:07 AM

நெய்வேலி: நெய்வேலி தொகுதியில் ரூ.4.25 கோடி மதிப்பில் இருவழிச்சாலை பணிக்கு பூமி பூஜை நடந்தது.
நெய்வேலி தொகுதிக் குட்பட்ட கோ.சத்திரம் முதல் கண்டியாங்குப்பம் வரை 3 கி.மீ., சாலையை இருவழிச் சாலையாக மாற்ற 4.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இப்பணியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் பரமேஸ்வரி, உதவி பொறியாளர் வினோத், மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் குணசேகரன், மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ், சாரங்கபாணி, நடராஜன், ஒன்றிய இளைஞரணித் துணை அமைப்பாளர் ராஜதுரை, மாணவரணி துணை அமைப்பாளர் சிவராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.