தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்

மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்

மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்


ADDED : பிப் 13, 2024 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2024 05:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் பிரைன் ஓ பிரைன் அபாகஸ் பயிற்சி பள்ளி ஆண்டு விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

கடலுார் டவுன்ஹாலில் பிரைன் ஓ பிரைன் அபாகஸ் பயிற்சி பள்ளி ஆண்டு விழா நடந்தது.

பள்ளி முதல்வர் பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார். அபாகஸ் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற 69 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் அய்யப்பன் எம்.எல்.ஏ.,கேடயம், சான்றிதழ் வழங்கி பேசினார்.

அரசு பெரியார் கல்லுாரி உதவிப் பேராசிரியர் பன்னீர்செல்வம், கொத்தட்டை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா, வணிக மேம் பாட்டு மேலாளர் ஜெய பிரதாப் வாழ்த்திப் பேசினர். விழாவில், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சித் தலைவர் சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us