sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மொபட் தீப்பிடித்து எரிந்து சேதம்

/

 மொபட் தீப்பிடித்து எரிந்து சேதம்

 மொபட் தீப்பிடித்து எரிந்து சேதம்

 மொபட் தீப்பிடித்து எரிந்து சேதம்


ADDED : மார் 03, 2026 02:54 AM

Google News

ADDED : மார் 03, 2026 02:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநத்தம்: ராமநத்தத்தில் சாலையோரம் நின்ற கொண்டிருந்த மொபட் தீப்பிடித்து எரிந்தது.

பெரம்பலுார் மாவட்டம், முருகன்குடியைச் சேர்ந்தவர் மருதமுத்து, 69; இவர் நேற்று காலை 10:45 மணிக்கு, தனது மொபட்டில் ராமநத்தம் கூட்டு ரோட்டிற்கு வந்தார். மொபட்டை சாலையோரம் நிறுத்திவிட்டுகடைக்கு சென்றார். அப்போது, மொபட்டில் இருந்து புகை வெளியேறி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அடுத்த சில நிமிடத்தில் மொபட் முழுதும் எரிந்து சேதமானது. இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us