தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மொபட் எரிந்து சேதம்

 மொபட் எரிந்து சேதம்

 மொபட் எரிந்து சேதம்


ADDED : ஏப் 09, 2026 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 06:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: மர்மமான முறையில் மொபட் எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணாடம் அடுத்த அரியராவியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 67; விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் தனது மொபட்டை வழக்கம் போல் வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு துாங்க சென்றார். அதிகாலை 5:00 மணியளவில் எழுந்து பார்த்தபோது, மொபட் எரிந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர்.

இதுகுறித்து, வெங்கடாசலம் கொடுத்த புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us