ADDED : அக் 26, 2026 07:17 PM
அ நிறம் | அளவு
கைப்பற்றப்பட்டுள்ள ‘ஏர்கன்’கடந்த 2020ம் ஆண்டு சென்னையில் வாங்கப்பட்டது. அப்போது, இவ்வகை துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையில்லை. ஆனால், 2 ஆண்டிற்கு முன் ‘ஏர்–கன்’வாங்க லைசன்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த ஏர்கனை கடந்த 2020 ம் ஆண்டு பலுான் வியாபாரி வெங்கடேசன், தனது அவசர செலவுக்காக செல்வகுமாரிடம் ரூ.2 ஆயிரத்திற்கு அடமானம் வைத்துள்ளது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
